Tamil Dictionary 🔍

குட்டை

kuttai


குள்ளம் ; குறுகிய உருவம் ; சிறு குளம் ; குறுணி ; குட்டைமரம் ; வெள்ளைக்குட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளைக்குஷ்டம். (W.) White leprosy; குறுணி. (தொல். சொல். 400, உரை.) 6. A dry measure of capacity; . 5. See குட்டைமரம். குட்டையிற்கட்டி அடித்தான். சிறுகுளம். 4. Pool, small pond; சிறுதுணி. 3. {T. gudda.] Kerchief, towel, small strip of cloth; குட்டேறு, 1. 2. See குறுகிய உருவம். 1. Shortness, dwarfishness; துணி. 2. Cloth; தலைப்பாகை. 1. Turban; கூடைவகை. பெரிய பிரப்பங்குட்டையும் (குருகூர்ப். 25) A kind of basket;

Tamil Lexicon


s. shortness, dwarfishness, குள் ளம்; 2. a pool, a small tank, குளம்; 3. handkerchief; 4. stocks for the hands or legs, தொழுமரம்; 5. a dry measure of capacity, குறுணி. குட்டைமாட்ட, --போட, குட்டையில் அடிக்க, to put in the stocks. குட்டைமரம், stocks for legs & hands, as an instrument of punishment. குட்டையன், (fem. குட்டைச்சி) a short, stout man. குட்டையாக்க, to cut short, curtail. குட்டையாயிருக்க, to be short. கைக்குட்டை, handkerchief.

J.P. Fabricius Dictionary


, [kuṭṭai] ''s.'' Shortness, dwarfishness- as af a person, குள்ளம். 2. A pool or pond. சிறுகுளம். 3. A handkerchief, a small shawl, கைத்துண்டு. 4. ''[prov.]'' Stocks, either for the legs, or the hands, தொழுமரம். 5. A white scabby eruption, considered con tagious, ஓர்குட்டநோய்.

Miron Winslow


kuṭṭai,
n. id.
1. Shortness, dwarfishness;
குறுகிய உருவம்.

2. See
குட்டேறு, 1.

3. {T. gudda.] Kerchief, towel, small strip of cloth;
சிறுதுணி.

4. Pool, small pond;
சிறுகுளம்.

5. See குட்டைமரம். குட்டையிற்கட்டி அடித்தான்.
.

6. A dry measure of capacity;
குறுணி. (தொல். சொல். 400, உரை.)

kuṭṭai,
n. kuṣṭha
White leprosy;
வெள்ளைக்குஷ்டம். (W.)

kuṭṭai
n. cf. கூடை.
A kind of basket;
கூடைவகை. பெரிய பிரப்பங்குட்டையும் (குருகூர்ப். 25)

kuṭṭai
n. T. gudda. Loc.
1. Turban;
தலைப்பாகை.

2. Cloth;
துணி.

DSAL


குட்டை - ஒப்புமை - Similar