Tamil Dictionary 🔍

கட்டிளமை

kattilamai


மிக்க இளமை ; காளைப் பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காளைப்பருவம். Vigorous, virile, youth;

Tamil Lexicon


, ''s.'' Tender age, being very young.

Miron Winslow


kaṭṭiḷamai
n. கட்டு+இளமை.
Vigorous, virile, youth;
காளைப்பருவம்.

DSAL


கட்டிளமை - ஒப்புமை - Similar