கேட்டை
kaettai
பதினெட்டாம் நாண்மீண் ; மூதேவி ; ஓர் அசைநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினெட்டாவது நக்ஷத்திரம். The 18th nakṣatra, part of Scorpio; மூதேவி. 2. Goddess of misfortune; ஓர் அசைநிலை. (தொல். சொல். 426.) Expression meaning hark, inviting attention;
Tamil Lexicon
s. the 18th lunar asterism, 2. goddess of misfortune.
J.P. Fabricius Dictionary
, [kēṭṭai] ''s.'' The eighteenth nacshatra comprising four stars, of which one is in the scorpion; also, that and the day when the moon is in this nacshatra, கேட்டைநட்சத்தி ரம். 2. A name of the goddess of misfor tune, மூதேவி; [''ex'' கேடு.] Compare சேட்டை.
Miron Winslow
kēṭṭai,
n. Jyēṣṭhā. (திவா.)
The 18th nakṣatra, part of Scorpio;
பதினெட்டாவது நக்ஷத்திரம்.
2. Goddess of misfortune;
மூதேவி.
kēṭṭai,
n. int. கேள்-.
Expression meaning hark, inviting attention;
ஓர் அசைநிலை. (தொல். சொல். 426.)
DSAL