Tamil Dictionary 🔍

கட்டடம்

kattadam


வீடு முதலிய கட்டடம் ; புத்தகக் கட்டடம் ; பொன்னில் கற்பதித்துச் செய்யும் வேலைப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்னின் உம்மிசத்திற் கற்பதித்துச் செய்யும் வேலைப்பாடு. 3. Setting of a jewel, enchasement; வீடு முதலிய கட்டடம். 1. Building; புத்தகக் கட்டடம். இந்த அச்சுப்புத்தகத்தின் கட்டடம் அழகாயிருக்கிறது. 2. Binding of a book; வீடுமுதலியன கட்ட உதவுஞ் சாரம். Loc. Scaffolding;

Tamil Lexicon


கட்டிடம், s. (கட்டு) building, edifice, வீடு; 2. the binding of a book; 3. setting of a jewel enchasement.

J.P. Fabricius Dictionary


kaTTaTam கட்டடம் (a) building; construction

David W. McAlpin


kaṭṭaṭam
n. கட்டு-.[T. kaṭṭadamu.]
1. Building;
வீடு முதலிய கட்டடம்.

2. Binding of a book;
புத்தகக் கட்டடம். இந்த அச்சுப்புத்தகத்தின் கட்டடம் அழகாயிருக்கிறது.

3. Setting of a jewel, enchasement;
பொன்னின் உம்மிசத்திற் கற்பதித்துச் செய்யும் வேலைப்பாடு.

kaṭṭaṭam
n. கட்டு-.
Scaffolding;
வீடுமுதலியன கட்ட உதவுஞ் சாரம். Loc.

DSAL


கட்டடம் - ஒப்புமை - Similar