குட்டம்
kuttam
ஆழம் ; குளம் ; மடு ; குட்டநாடு ; பரப்பிடம் ; திரள் ; சபை ; குரங்குக்குட்டி ; குறைந்த சீருள்ள அடி ; தரவு ; தொழுநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோஷ்டம். (மலை.) 2. Arabian costum. See குஷ்டம். குட்டநோய் (சீவக. 253). 1. Leprosy. See தாவு. 4. A member in a kali verse. See சபை. படைக்கலம் பிடித்துக் குட்டத்துக்குச் செல்லப்பெறார் (T.A.S. i, 9). 2. Assembly; குறைந்தசீறுள்ள அடி. (தொல். பொ. 427.) 3. Verse-line with less than the required number of cīr; பரப்புள்ள இடம். பெருங்கடர் குட்டத்து (மதுரைக். 540). 4. Expanse, region; . See குட்தநாடு. தென்ப்பாண்டி குட்டம் (நன். 272, மயிலை.). மடு நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து (புறநா. 243, 9). 2. Tank, pond; ஆழம். இருமுந்நீர்க் குட்டமும் (புறநா. 20, 1). 1. Depth, profundity; திரள். அழற்குட்டம்போல (சீவக. 1079). 1. Multitude, collection, heap; குரங்குக்குட்டி. தங்குட்டங்களை . . . மந்திகள் கண்வளர்த்தும் (திவ். பெரியாழ். 3, 5, 7). 2. The young of a monkey; சிறுமை. 1. [K. Mhr. gudda.] Smallness, littleness;
Tamil Lexicon
s. (a change of குள்ளம்) smallness, சிறுமை; 2. a tank, pond; 3. depth; 4. an assembly, சபை; 5. collection, heap, திரள்; 6. the young of a monkey. குட்டக்குறடு; a brazier's small pincer. குட்டன், a term of endearment, சிறு பிள்ளை; 2. a kid, a lamb.
J.P. Fabricius Dictionary
, [kuṭṭam] ''s.'' Depth; hollow, hole, ஆழம், 2. [''a change of'' குண்டம்.] A tank, or pond, குளம். 3. One of the twelve districts in which vulgar, unpolished Tamil is spoken, கொடுந்தமிழ் நாட்டினொன்று. 4. A plant, கோட் டம், Costus, ''L.'' 5. [''a change of'' குள்ளம்.] The condition or state of being small, little, young, சிறுமை.
Miron Winslow
kuṭṭam,
n. cf. kuṇda.
1. Depth, profundity;
ஆழம். இருமுந்நீர்க் குட்டமும் (புறநா. 20, 1).
2. Tank, pond;
மடு நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து (புறநா. 243, 9).
See குட்தநாடு. தென்ப்பாண்டி குட்டம் (நன். 272, மயிலை.).
.
4. Expanse, region;
பரப்புள்ள இடம். பெருங்கடர் குட்டத்து (மதுரைக். 540).
kuṭṭamm
n. prob. கூட்டம்.
1. Multitude, collection, heap;
திரள். அழற்குட்டம்போல (சீவக. 1079).
2. Assembly;
சபை. படைக்கலம் பிடித்துக் குட்டத்துக்குச் செல்லப்பெறார் (T.A.S. i, 9).
kuṭṭam,
n. prob. குறு-மை.
1. [K. Mhr. gudda.] Smallness, littleness;
சிறுமை.
2. The young of a monkey;
குரங்குக்குட்டி. தங்குட்டங்களை . . . மந்திகள் கண்வளர்த்தும் (திவ். பெரியாழ். 3, 5, 7).
3. Verse-line with less than the required number of cīr;
குறைந்தசீறுள்ள அடி. (தொல். பொ. 427.)
4. A member in a kali verse. See
தாவு.
kuṭṭam,
n. kuṣṭha.
1. Leprosy. See
குஷ்டம். குட்டநோய் (சீவக. 253).
2. Arabian costum. See
கோஷ்டம். (மலை.)
DSAL