கிட்டம்
kittam
அண்மை ; உலோகக்கட்டி ; இரும்பு முதலியவற்றின் துரு ; வண்டல் ; இறுக்கம் ; சேறு முதலியவற்றின் ஏடு ; கடையப்படாத மணியிலுள்ள கரடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடையப்படாத இரத்தினத்திலுள்ள கரடு. (ஸ்ரீவசன. பக். 79, ஆய். வ்யா.) 2. Dross or crust upon a precious stone; உலோகக்கட்டி. இரண்டுகிட்டஞ் சேரக்கிடக்க (ஈடு. 5, 1, ப்ர.). 1.Ore,lump of metal; சமிபம். Colloq. Nearness, vicinity; இறுக்கம். (W.) 6. State of being dry and hard; இரும்புமுதலியவற்றின் துரு. (பதார்த்த. 1269.) 3. Dross, scoria, scum of metal; வண்டல். (W.) 4. Sediment, less, residuum; சேறுமுதலியவற்றின் ஏடு. 5. Coating, crust;
Tamil Lexicon
s. scoria dross, களிம்பு; 2. sediment, lees, வண்டல்; 3. ore of a metal. கிட்டக்கல், iron dross, bricks burnt too much. கிட்டம்போல் பிடிக்க, to stick on as iron rust. கொல்லன் கிட்டம், iron dross from a smith's forge.
J.P. Fabricius Dictionary
, [kiṭṭm] ''s.'' Nearness, vicinity. See under கிட்டு.
Miron Winslow
kiṭṭam,
n. id.
Nearness, vicinity;
சமிபம். Colloq.
kiṭṭam,
n. kiṭṭa.
1.Ore,lump of metal;
உலோகக்கட்டி. இரண்டுகிட்டஞ் சேரக்கிடக்க (ஈடு. 5, 1, ப்ர.).
2. Dross or crust upon a precious stone;
கடையப்படாத இரத்தினத்திலுள்ள கரடு. (ஸ்ரீவசன. பக். 79, ஆய். வ்யா.)
3. Dross, scoria, scum of metal;
இரும்புமுதலியவற்றின் துரு. (பதார்த்த. 1269.)
4. Sediment, less, residuum;
வண்டல். (W.)
5. Coating, crust;
சேறுமுதலியவற்றின் ஏடு.
6. State of being dry and hard;
இறுக்கம். (W.)
DSAL