Tamil Dictionary 🔍

காட்டம்

kaattam


விறகு ; சிறுகோல் ; வெண்கலம் ; சினம் ; உறைப்பு ; மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபம். என்மீது காட்டமாயிருக்கிறார். 1. [T. gāṭu.] Anger; உறைப்பு. Loc. Pungency, anything hot to the taste ; சமித்து. தண்டை குண்டிகை வெண்குடை காட்டம் (சிலப். 23, 77). 2. Small stick, as of pipal tree, used in ritual ; விறகு. (திவா.) 1. Firewood ; வெண்கலம். (w.) Bell metal ; மிகுதி. (அக. நி.) 2. cf. காடு.Abundance;

Tamil Lexicon


காஷ்டம், s. fuel, firewood, விறகு.

J.P. Fabricius Dictionary


விறகு.

Na Kadirvelu Pillai Dictionary


[kāṭṭam ] --காஷ்டம், ''s.'' Fuel, fire wood, விறகு, wils. p. 22. KASHTA. 2. The same as வெண்கலம். ''(M. Dic.) (Rott.)''

Miron Winslow


kāṭṭam
n. kāṣṭha.
1. Firewood ;
விறகு. (திவா.)

2. Small stick, as of pipal tree, used in ritual ;
சமித்து. தண்டை குண்டிகை வெண்குடை காட்டம் (சிலப். 23, 77).

kaṭṭam
n. T. gāṭu. cf. kaṭu.
Pungency, anything hot to the taste ;
உறைப்பு. Loc.

kaṭṭam
n.
Bell metal ;
வெண்கலம். (w.)

kāṭṭam
n.
1. [T. gāṭu.] Anger;
கோபம். என்மீது காட்டமாயிருக்கிறார்.

2. cf. காடு.Abundance;
மிகுதி. (அக. நி.)

DSAL


காட்டம் - ஒப்புமை - Similar