கட்டுவடம்
kattuvadam
மணிமாலை , இரத்தினவடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலணிவகை. கட்டுவடக் கழலினர் (பரிபா. 12, 24). 2. An anklet; கழுத்தணிவகை. (கலித். 96, உரை.) 1. Necklace of beads;
Tamil Lexicon
மணிமாலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A necklace, மணி மாலை.
Miron Winslow
kaṭṭu-vaṭam
n. id. +.
1. Necklace of beads;
கழுத்தணிவகை. (கலித். 96, உரை.)
2. An anklet;
காலணிவகை. கட்டுவடக் கழலினர் (பரிபா. 12, 24).
DSAL