கட்டகம்
kattakam
காந்தக்கல் ; சித்திர வேலைப்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திரவேலைப்பாடு. பத்தி பயின்ற கட்டகக் கம்மத்து (பெருங். உஞ்சைக்.38, 146). 1. Artistic design; காந்தக்கல். சல்லியந் தளர வாங்கிற்று... நலமலி கட்டகம் (ஞான. 55, 13). 2. Loadstone, magnet;
Tamil Lexicon
காந்தக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṭṭakam
n. கட்டு+அகம்.
1. Artistic design;
சித்திரவேலைப்பாடு. பத்தி பயின்ற கட்டகக் கம்மத்து (பெருங். உஞ்சைக்.38, 146).
2. Loadstone, magnet;
காந்தக்கல். சல்லியந் தளர வாங்கிற்று... நலமலி கட்டகம் (ஞான. 55, 13).
DSAL