Tamil Dictionary 🔍

கட்கம்

katkam


கக்கம் , அக்குள் ; வாள் ; கத்தி ; காண்டாமிருகத்தின் கொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாள். (திவா.) 1. Sword; காண்டமிருகத்தின் கொம்பு. கட்க நுனித்த கடைக்கட்டிண்ணுகம் (பெருங். உஞ்சைக், 38,338). 2. Horn of the rhinoceros; அக்குள். கதிர்மணி கட்கத்துத் தெறிப்ப (பெருங். உஞ்சைக், 38. 333). Arm-pit;

Tamil Lexicon


s. sword, வாள்; 2. horn of a rhinoceros, காண்டாமிருகக் கொம்பு; 3. see கக்கம். கட்காதாரம், a scabbard.

J.P. Fabricius Dictionary


வாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaṭkam] ''s.'' A sword, வாள். Wils. p. 269. KHADGA.

Miron Winslow


kaṭkam
n. khadga.
1. Sword;
வாள். (திவா.)

2. Horn of the rhinoceros;
காண்டமிருகத்தின் கொம்பு. கட்க நுனித்த கடைக்கட்டிண்ணுகம் (பெருங். உஞ்சைக், 38,338).

kaṭkam
n. kakṣa.
Arm-pit;
அக்குள். கதிர்மணி கட்கத்துத் தெறிப்ப (பெருங். உஞ்சைக், 38. 333).

DSAL


கட்கம் - ஒப்புமை - Similar