கட்டங்கம்
kattangkam
கட்டுவாங்கம் , மழுவாயுதம் ; மாத்திரைக்கோல் , தண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழுவாயுதம், சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ் (திருக்கோ. 242). Battle-axe of šiva; . See கட்டுவாங்கம். (யாழ். அக.)
Tamil Lexicon
, [kṭṭngkm] ''s.'' A kind of club or staff used as a weapon, தண்டம். 2. A similar staff with a shell fastened on the top of it, carried by religious mendicants, devotees of Siva, மாத்திரைக்கோல். ''(p.)'' கட்டங்கந்தரித்தபிரான். Siva who is armed with a club. (திருவிளை.)
Miron Winslow
kaṭṭaṅkam
n. Pkt. khaṭṭanga khaṭvānga.
Battle-axe of šiva;
மழுவாயுதம், சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ் (திருக்கோ. 242).
kaṭṭaṅkam
n.
See கட்டுவாங்கம். (யாழ். அக.)
.
DSAL