சட்டகம்
sattakam
சட்டம் ; மக்கட்படுக்கை ; வடிவு ; உடல் ; பிணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சட்டம். சட்டகம் பொன்னிற் செய்து (சீவக. 2523). Frame, frame-work; சவம். சட்டகம் புகழாக் கட்டிலேற்றி (ஞானா. 6, 10). 5. Corpse; உடல். உயிர்புகுஞ் சட்டகம் (கல்லா. 8, 1). 4. Body; வடிவு. (பிங்.) 3. Shape, figure, image; மக்களது படுக்கை. (திவா.) 2. Bed, couch;
Tamil Lexicon
s. an image, a figure, வடிவு; 2. body, frame, உடல்; 3. bed, படுக்கை; 4. corpse, பிணம்.
J.P. Fabricius Dictionary
உடல், மக்கட்படுக்கை, வடிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [caṭṭakam] ''s.'' Shape, figure, image, வடிவு. 2. Body, உடல். 3. Bed, couch, &c., for sleeping, மனுடர்படுக்கைப்பொது. கடவுளைக்காட்டுஞ்சட்டகம். An image repre senting the deity. ''(p.)''
Miron Winslow
caṭṭakam,
n.
Frame, frame-work;
சட்டம். சட்டகம் பொன்னிற் செய்து (சீவக. 2523).
2. Bed, couch;
மக்களது படுக்கை. (திவா.)
3. Shape, figure, image;
வடிவு. (பிங்.)
4. Body;
உடல். உயிர்புகுஞ் சட்டகம் (கல்லா. 8, 1).
5. Corpse;
சவம். சட்டகம் புகழாக் கட்டிலேற்றி (ஞானா. 6, 10).
DSAL