கைபோதல்
kaipoathal
முற்றும் வல்லவனாதல் ; கடந்து செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றும் வல்லவனாதல். ஓவியத்துறை கைபோயவொருவனை (நைடத. அன். கண். 6). 1. To attain thorough mastery; to overstep, pass beyound, exceed the limits; கடந்து செல்லுதல். நிறையெனுஞ் சிறையைக் கைபோய். (சீவக. 710). 2. To overstep, pass beyond, exeed the limits;
Tamil Lexicon
kai-pō-,
v. கை6+. intr.
1. To attain thorough mastery; to overstep, pass beyound, exceed the limits;
முற்றும் வல்லவனாதல். ஓவியத்துறை கைபோயவொருவனை (நைடத. அன். கண். 6).
2. To overstep, pass beyond, exeed the limits;
கடந்து செல்லுதல். நிறையெனுஞ் சிறையைக் கைபோய். (சீவக. 710).
DSAL