Tamil Dictionary 🔍

கட்டைபோடுதல்

kattaipoaduthal


தடைசெய்தல் ; மூர்ச்சித்தல் ; திமிசு போடுதல் ; சாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திமிசுபோடுதல். 4. To tamp loose earth to solidify as when metalling a roadway; சாதல். 3. To die; தடைசெய்தல். 1. To thwart, obstruct, hinder,prevent; முர்ச்சித்தல். 2. To faint or swoon from any cause;

Tamil Lexicon


kaṭṭai-pōṭu-
v. intr. id. +. Colloq.
1. To thwart, obstruct, hinder,prevent;
தடைசெய்தல்.

2. To faint or swoon from any cause;
முர்ச்சித்தல்.

3. To die;
சாதல்.

4. To tamp loose earth to solidify as when metalling a roadway;
திமிசுபோடுதல்.

DSAL


கட்டைபோடுதல் - ஒப்புமை - Similar