Tamil Dictionary 🔍

கடைபோடுதல்

kataipoaduthal


கடை வைத்தல் , வாணிகம் செய்தல் ; வம்பளத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாபாரந்தொடங்குதல். 1. To set up a shop; வம்பளத்தல். 2. To gather together for loafing or idle gossip;

Tamil Lexicon


kaṭai-pōṭu-
v. intr. id.+. Colloq.
1. To set up a shop;
வியாபாரந்தொடங்குதல்.

2. To gather together for loafing or idle gossip;
வம்பளத்தல்.

DSAL


கடைபோடுதல் - ஒப்புமை - Similar