Tamil Dictionary 🔍

கடைக்கூட்டுதல்

kataikkoottuthal


செய்துமுடித்தல் ; ஒருப்படுத்துதல் ; சம்பாதித்தல் ; இறுதியடை வித்தல் ; நடைமுறையிற் கொணர்ந்து சேர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருப்படுத்துதல். மூதை வினை கடைக்கூட்ட (சிலப். 9, 78) 2. To bring to a head as the karma of previous births; இறுதியடைவித்தல். காமநோய் கடைக்கூட்ட வாழுநாள் (கலித். 99) 4. To cause death; செய்து முடித்தல். செலவு கடைக்கூட்டுதிராயின் (பொருந. 175) 1. To effect, carry out, as a plan, a programme; சம்பாதித்தல். அற்றைக்கன்று பொருள்கடைக்கூட்டற்கு (குறள், 1060, உரை). 3. To acquire, gather, secure;

Tamil Lexicon


kaṭai-k-kūṭṭu-
v. tr. id.+.
1. To effect, carry out, as a plan, a programme;
செய்து முடித்தல். செலவு கடைக்கூட்டுதிராயின் (பொருந. 175)

2. To bring to a head as the karma of previous births;
ஒருப்படுத்துதல். மூதை வினை கடைக்கூட்ட (சிலப். 9, 78)

3. To acquire, gather, secure;
சம்பாதித்தல். அற்றைக்கன்று பொருள்கடைக்கூட்டற்கு (குறள், 1060, உரை).

4. To cause death;
இறுதியடைவித்தல். காமநோய் கடைக்கூட்ட வாழுநாள் (கலித். 99)

DSAL


கடைக்கூட்டுதல் - ஒப்புமை - Similar