Tamil Dictionary 🔍

கருக்கூட்டுதல்

karukkoottuthal


கருக்கட்டுதல் , சினைத்தல் ; உதவிசெய்தல் ; நியாயம் தேடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கருக்கட்டு2. உபாயஞ்செய்தல். (W.) To scheme, contrive, plan; சினைத்தல். --intr. To impregnate; நியாயந் தேடுதல். To seek justice;

Tamil Lexicon


karu-k-kūṭṭu-
v. intr. id.+.
See கருக்கட்டு2.
.

To scheme, contrive, plan;
உபாயஞ்செய்தல். (W.)

karu-k-kūṭṭu-
v. id.+. (யாழ். அக.) tr.
To impregnate;
சினைத்தல். --intr.

To seek justice;
நியாயந் தேடுதல்.

DSAL


கருக்கூட்டுதல் - ஒப்புமை - Similar