கடைக்கூட்டு
kataikkoottu
இறக்குந் தறுவாய் ; மேலாண்மை செய்தல் , காரிய நிருவாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்திமசமயம். உயிர்க்காக்கக் கடவீ ரென்கடைக்கூட்டால் (கம்பரா. கும்ப. 355). Time of death; காரியநிருவாகம். கடைக்கூட்டுசேவகப் பெருமாள் (M. E .R 598 of 16). (சம் .அக. Ms.) Management;
Tamil Lexicon
kaṭai-k-kūṭṭu
n. id.+.
Time of death;
அந்திமசமயம். உயிர்க்காக்கக் கடவீ ரென்கடைக்கூட்டால் (கம்பரா. கும்ப. 355).
kaṭai-k-kūṭṭu
n. id.+.
Management;
காரியநிருவாகம். கடைக்கூட்டுசேவகப் பெருமாள் (M. E .R 598 of 16). (சம் .அக. Ms.)
DSAL