Tamil Dictionary 🔍

கடைக்கூட்டன்

kataikkoottan


செயலாளன் , காரிய நிருவாகி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியநிருவாகி. க்ருஷ்ணன் இதற்குக் கடைக்கூட்டனாகவுங் கடவன் (திவ். திருப்பா. 1, வ்யா.18) One who is capable of managing affairs on behalf of other people; a highly capable agent;

Tamil Lexicon


kaṭai-k-kūṭṭaṉ
n. id.+.
One who is capable of managing affairs on behalf of other people; a highly capable agent;
காரியநிருவாகி. க்ருஷ்ணன் இதற்குக் கடைக்கூட்டனாகவுங் கடவன் (திவ். திருப்பா. 1, வ்யா.18)

DSAL


கடைக்கூட்டன் - ஒப்புமை - Similar