Tamil Dictionary 🔍

கடைகூடுதல்

kataikooduthal


கைகூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கை கூடுதல். கடைகூடாதிருக்கும் பொருள் யாவதும் இல்லை (சிலப. 11, 159, உரை). To meet with success; to be successful;

Tamil Lexicon


kaṭai--kūṭu-
v. intr. id.+.
To meet with success; to be successful;
கை கூடுதல். கடைகூடாதிருக்கும் பொருள் யாவதும் இல்லை (சிலப. 11, 159, உரை).

DSAL


கடைகூடுதல் - ஒப்புமை - Similar