Tamil Dictionary 🔍

அடைகட்டுதல்

ataikattuthal


நீரைத் தடுக்க வரம்பு உண்டாக்குதல் ; வண்டி நகராதபடி சக்கரத்தின்முன் தடை வைத்தல் ; ஊர்திகளின் சக்கரத்தைத்தூக்க முட்டுக்கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்ப்பெருக்கைத் தடுக்க வரம்புண்டாக்குதல். அண்டகடாகம் வெடித்து அடைகட்ட வேண்டும்படியிறே அபேக்ஷிதம்பெற்று வளர்ந்தபடி (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 34). 1. To construct a bank or bund; வண்டி நகராதபடி சக்கத்தின் முன் தடை வைத்தல். Loc. 2. To place a bar of wood or stone in front of a wheel of a carriage to prevent its motion; தேர் வண்டிகளின் சக்கரத்தைத் தூக்க அடியில் முட்டுக்கொடுத்தல். Loc. 3. To insert a wedge-like piece of wood to raise the wheel of a car or cart;

Tamil Lexicon


aṭai-kaṭṭu-
v. tr. அடை+.
1. To construct a bank or bund;
நீர்ப்பெருக்கைத் தடுக்க வரம்புண்டாக்குதல். அண்டகடாகம் வெடித்து அடைகட்ட வேண்டும்படியிறே அபேக்ஷிதம்பெற்று வளர்ந்தபடி (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 34).

2. To place a bar of wood or stone in front of a wheel of a carriage to prevent its motion;
வண்டி நகராதபடி சக்கத்தின் முன் தடை வைத்தல். Loc.

3. To insert a wedge-like piece of wood to raise the wheel of a car or cart;
தேர் வண்டிகளின் சக்கரத்தைத் தூக்க அடியில் முட்டுக்கொடுத்தல். Loc.

DSAL


அடைகட்டுதல் - ஒப்புமை - Similar