Tamil Dictionary 🔍

கட்டைகட்டுதல்

kattaikattuthal


கொண்டிப் பசுவுக்குத் தடிகட்டுதல் ; மணம் புரிவித்து வாழவைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொண்டிப்பசுவுக்குத் தடி கட்டுதல். 1. To suspend a piece of wood from the neck of an unruly cow so that the block may act as a drag and thus prevent the animal from straying away; மணம்புரிவித்துப் பந்தப்படுத்துதல். Colloq. 2. Lit., to bind or yoke, fig., to unite a person in marriage that he may thereafter be obliged to lead a steady life;

Tamil Lexicon


kaṭṭai-kaṭṭu-
v. intr id. +.
1. To suspend a piece of wood from the neck of an unruly cow so that the block may act as a drag and thus prevent the animal from straying away;
கொண்டிப்பசுவுக்குத் தடி கட்டுதல்.

2. Lit., to bind or yoke, fig., to unite a person in marriage that he may thereafter be obliged to lead a steady life;
மணம்புரிவித்துப் பந்தப்படுத்துதல். Colloq.

DSAL


கட்டைகட்டுதல் - ஒப்புமை - Similar