Tamil Dictionary 🔍

கடைவாய்

kataivaai


வாயருகு ; வாயின் கடை ; புகுவழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயின்கடை. உண்கள் வார் கடைவாய்மள்ளர் (கம்பரா. நாட்டுப். 10). Corner of the mouth;

Tamil Lexicon


வாயருகு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The corner or ex tremities of the mouth, வாயின்கடை.

Miron Winslow


kaṭai-vāy
n. id.+. [M.kadavāyi.]
Corner of the mouth;
வாயின்கடை. உண்கள் வார் கடைவாய்மள்ளர் (கம்பரா. நாட்டுப். 10).

DSAL


கடைவாய் - ஒப்புமை - Similar