Tamil Dictionary 🔍

கடிவாய்

kativaai


பல் பட்ட இடம் , கடித்த இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடித்த இடம் கடிவாயில் மருந்து வை. Bite, lips of a wound caused by a bite;

Tamil Lexicon


, ''s.'' The lips of a wound occasioned by a bite.

Miron Winslow


kaṭi-vāy
n. கடி1- +.
Bite, lips of a wound caused by a bite;
கடித்த இடம் கடிவாயில் மருந்து வை.

DSAL


கடிவாய் - ஒப்புமை - Similar