Tamil Dictionary 🔍

கடுவாயன்

kaduvaayan


கழுதை ; பாம்பு ; பேச்சால் எரிந்து விழுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பு. 2. Snake; கழுதை. 1. Ass; பேச்சால் எரிந்து விழவோன். Colloq. Rough, angry speaker;

Tamil Lexicon


kaṭu-vāyaṉ
n. கடு-மை + வாயன்.
Rough, angry speaker;
பேச்சால் எரிந்து விழவோன். Colloq.

kaṭu-vāyaṉ
n. id.+. (யாழ். அக.)
1. Ass;
கழுதை.

2. Snake;
பாம்பு.

DSAL


கடுவாயன் - ஒப்புமை - Similar