Tamil Dictionary 🔍

கடுப்பு

kaduppu


நோவு ; சினம் ; விரைவு ; ஒப்பு ; செருக்கு , அகங்காரம் ; முகம்சுளிக்கை ; கருவூமத்தை ; கடுக்காய் வேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொண்டைவலியிற் கட்டுங் கோல் Loc. Pole attached to the fishing net koṇṭaivalai; கடுக்காய்வேர். (வை மூ.) Root of gall-nut; முகஞ்சுளிக்கை. ஏன் இவ்வளவு முகக்கடுப்பு? 8. Twitching the face, to indicate either displeasure or anger; . 7. Purple stramony. See கருவூமத்தை. (மலை.) செருக்கு. அவன்கடுப்பை இறக்கிவிட்டான். (W.) 6. Pride; ஒப்பு. (திவா.) 5. Similarity, likeness; வேகம். மண்டு கடுப்பினிற் படரும் வாம்பரி (சேதுபு. கத்துரு. 15). 4. Speed, rapidity; வெகுளி. கடுநவை யணங்குங் கடுப்பும் (பரிபா. 4, 49). 3. Ire, wrath; நோவு. முலைக்கடுப்பாலே தரையிற் பீச்சுவாரைப்போலே (ஈடு, 1,1,1). 2. Aching, pain, throbbing; கடுக்குகை. கடுப்புடைப் பறவைச்சாதியன்ன (பெரும்பாண். 229). 1. Throbbing pain, burning sensation, as that caused by the sting of a wasp ;

Tamil Lexicon


ஊமத்தை, கடுக்காய்வேர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Pains, throbbing, throe, எரிவு. 2. Anger, displeasure, im patience, peevishness, சினம். 3. Speed, rapidity, impetuosity, great haste, வேகம். அவருடையகடுப்பெல்லாமாறிப்போயிற்று. His peevish arrogance is now all gone (his means being reduced).

Miron Winslow


kaṭuppu
n. கடு1-.
1. Throbbing pain, burning sensation, as that caused by the sting of a wasp ;
கடுக்குகை. கடுப்புடைப் பறவைச்சாதியன்ன (பெரும்பாண். 229).

2. Aching, pain, throbbing;
நோவு. முலைக்கடுப்பாலே தரையிற் பீச்சுவாரைப்போலே (ஈடு, 1,1,1).

3. Ire, wrath;
வெகுளி. கடுநவை யணங்குங் கடுப்பும் (பரிபா. 4, 49).

4. Speed, rapidity;
வேகம். மண்டு கடுப்பினிற் படரும் வாம்பரி (சேதுபு. கத்துரு. 15).

5. Similarity, likeness;
ஒப்பு. (திவா.)

6. Pride;
செருக்கு. அவன்கடுப்பை இறக்கிவிட்டான். (W.)

7. Purple stramony. See கருவூமத்தை. (மலை.)
.

8. Twitching the face, to indicate either displeasure or anger;
முகஞ்சுளிக்கை. ஏன் இவ்வளவு முகக்கடுப்பு?

kaṭuppu
n.
Pole attached to the fishing net koṇṭaivalai;
கொண்டைவலியிற் கட்டுங் கோல் Loc.

kaṭuppu
n. கடு-மை.
Root of gall-nut;
கடுக்காய்வேர். (வை மூ.)

DSAL


கடுப்பு - ஒப்புமை - Similar