Tamil Dictionary 🔍

கொடுப்பு

koduppu


கொடுக்கை ; விளையாட்டாக அடிக்கை ; கதுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதுப்பு. (W.) Cheek, jaws; கொடுக்கை. 1. Giving; விளையாட்டாக அடிக்கை. (W.) 2. Playful dealing of blows;

Tamil Lexicon


s. jaws, cheeks, கொடிறு; 2. a v. n. of கொடு, giving. கொடுப்புப் பல், the grinders.

J.P. Fabricius Dictionary


கதுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [koṭuppu] ''s.'' [''prop.'' கொடிறு.] The jaws, the opening of the jaws. 2. [''local. ex'' கொடு. ''v.''] Dealing of blows, &c., in burlesque.

Miron Winslow


koṭuppu,
n. கொடு-.
1. Giving;
கொடுக்கை.

2. Playful dealing of blows;
விளையாட்டாக அடிக்கை. (W.)

koṭuppu,
n. cf. கதுப்பு.
Cheek, jaws;
கதுப்பு. (W.)

DSAL


கொடுப்பு - ஒப்புமை - Similar