கடலுப்பு
kadaluppu
கறியுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறியுப்பு, கர்ப்பூரம் போலக்கடலுப் பிருந்தாலும் (நீதிவெண். 33) Sea-salt;
Tamil Lexicon
kaṭal-uppu
n. id. +. (M. kadal-uppu.]
Sea-salt;
கறியுப்பு, கர்ப்பூரம் போலக்கடலுப் பிருந்தாலும் (நீதிவெண். 33)
DSAL