Tamil Dictionary 🔍

மடுப்பு

maduppu


அடைவு ; நிறைப்பு ; உண்கை ; மோசஞ் செய்கை ; ஏமாற்றம் ; கேடு ; காண்க : மடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடு 6. Injury; . See மடிப்பு. (யாழ். அக.) ஏமாற்றம். 5. Baffling, frustration, disappointment; மோசஞ்செய்கை. 4. Deceiving, inveigling; உண்கை. 3. Taking food; நிறைப்பு. 2. Filling up, suffusion; அடைவு. 1. Containing;

Tamil Lexicon


மடிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Containing, அடைவு. 2. Filling up; suffusion, நிறைப்பு. 3. Taking food, ஊணேற்கை. 4. Deceiving, inveigling, எத்து. 5. Baffling, frustra tion, disappointment, மோசப்படுத்துகை. 6. Injury, கேடு.

Miron Winslow


maṭuppu
n. மடு-. (W.)
1. Containing;
அடைவு.

2. Filling up, suffusion;
நிறைப்பு.

3. Taking food;
உண்கை.

4. Deceiving, inveigling;
மோசஞ்செய்கை.

5. Baffling, frustration, disappointment;
ஏமாற்றம்.

6. Injury;
கேடு

maṭuppu
n. மடி2-.
See மடிப்பு. (யாழ். அக.)
.

DSAL


மடுப்பு - ஒப்புமை - Similar