Tamil Dictionary 🔍

தடுப்பு

thaduppu


தடுக்கை ; தடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடை. 2. Check, hindrance, restraint ; தடுக்கை. தடுப்பருஞ் சாபம். (கம்பரா.அகலிகை.75). 1. Hindering, obstructing, resisting, prohibiting ;

Tamil Lexicon


, [tṭuppu] ''v. noun.'' Hindering, obstruct ing, prohibiting; a check, hinderance, restraint, தடுக்கு.

Miron Winslow


taṭuppu,
n. தடு-. (w.)
1. Hindering, obstructing, resisting, prohibiting ;
தடுக்கை. தடுப்பருஞ் சாபம். (கம்பரா.அகலிகை.75).

2. Check, hindrance, restraint ;
தடை.

DSAL


தடுப்பு - ஒப்புமை - Similar