கடுப்ப
kaduppa
ஒப்ப , ஒர் உவமவுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் உவமவாய்பாடு. (தொல் பொ. 290, உரை.) Similar, like, as, used as a particle of comparison;
Tamil Lexicon
உவமைச்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''inf.'' Used as a particle of comparison--as பிள்ளைகடுப்பப்பிணம்பிறங்க, the bodies (of those who fell in battle) appeared (to move their dying limbs) like infants. (வெண்பா.)
Miron Winslow
kaṭuppa
Part. id.
Similar, like, as, used as a particle of comparison;
ஓர் உவமவாய்பாடு. (தொல் பொ. 290, உரை.)
DSAL