கடுநகை
kadunakai
பெருஞ்சிரிப்பு ; எள்ளல்பற்றிய பெருநகை , ஏளனச் சிரிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருஞ்சிரிப்பு. 1. Cachinnation, guffaw; எள்ளல்பற்றிய நகை. கண்டனை யாகெனக் கடுநகை யெய்தி (மணி. 16, 91). 2. Laughter of scorn, sarcastic laugh;
Tamil Lexicon
kaṭu-nakai
n. id. +.
1. Cachinnation, guffaw;
பெருஞ்சிரிப்பு.
2. Laughter of scorn, sarcastic laugh;
எள்ளல்பற்றிய நகை. கண்டனை யாகெனக் கடுநகை யெய்தி (மணி. 16, 91).
DSAL