Tamil Dictionary 🔍

கடுநடை

kadunatai


வேகமான நடை ; தொல்லையை உண்டாக்கும் நடை ; கடினமான எழுத்து நடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேகமான நடை. 1. Fast walk; சிரமத்தையுண்டாக்கும் நடை. (W.) 2. Tiresome walk, long tramp; கடின வாசகம். 3. Difficult style in writing;

Tamil Lexicon


நடைச்சுருக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A tiresome walk, hard walking, a hard walk.

Miron Winslow


kaṭu-naṭai
n. id. +.
1. Fast walk;
வேகமான நடை.

2. Tiresome walk, long tramp;
சிரமத்தையுண்டாக்கும் நடை. (W.)

3. Difficult style in writing;
கடின வாசகம்.

DSAL


கடுநடை - ஒப்புமை - Similar