கடுகோரை
kadukoarai
கடுகும் நெய்யும் கலந்து சமைத்த சித்திரான்னம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கடுகுசாதம். (W.)
Tamil Lexicon
, [''sometimes'' கடுகன்னம் ''and'' கடுகுசாதம்.] Mustard seed and ghee put into boiling rice as food for the temple--one of சித்திரான்னம்.
Miron Winslow
kaṭukōrai
n. id. + ஓரை.
See கடுகுசாதம். (W.)
.
DSAL