Tamil Dictionary 🔍

கடுக

kaduka


கடிதில் ; விரைய ; விரைவில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கடிதில். கடிக . . . ஸமர்ப்பியுங்கோள் (ஈடு, 9, 1, 10).

Tamil Lexicon


, ''inf. [used adverbially.]'' Hasti ly, speedily, fast. கடகச்சொல்லு. Say at once. கடுகவந்தவன். He who came in haste.

Miron Winslow


kaṭuka
adv. கடுகு1-.
See கடிதில். கடிக . . . ஸமர்ப்பியுங்கோள் (ஈடு, 9, 1, 10).
.

DSAL


கடுக - ஒப்புமை - Similar