கருகுதல்
karukuthal
நிறங்கறுத்தல் ; பயிர் முதலியன தீய்தல் ; இருளுதல் ; மனம் வருந்துதல் ; வாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருளுதல். கருகுகங்குலிற் போதரும் (உபதேசகா. கைலை. 46). 3. To become dark, grow dim; to deepen into night, as the shades of evening twilight; நிறங்கறுத்தல். ஒளிகருகா (பாரத. அருச். தீர்த். 5). 1. To be scorched, scarred; to blacken by fire or the sun; to be tanned, as the face; மனம்வருந்துதல். இப்படியிருக்கிறவனை நான் கருக நியமிக்கமாட்டேன் (திவ். பெரியாழ். 2, 9, 2, வ்யா. பக். 454). 1. To be pained; வாடுதல். உடல் கருகிப்போயிற்று. 2. To fade; to be famished; பயிர்முதலியன தீதல். 2. To turn brown, to wither from lack of water, as plants;
Tamil Lexicon
karuku-
5v. intr.கரு-மை.
1. To be scorched, scarred; to blacken by fire or the sun; to be tanned, as the face;
நிறங்கறுத்தல். ஒளிகருகா (பாரத. அருச். தீர்த். 5).
2. To turn brown, to wither from lack of water, as plants;
பயிர்முதலியன தீதல்.
3. To become dark, grow dim; to deepen into night, as the shades of evening twilight;
இருளுதல். கருகுகங்குலிற் போதரும் (உபதேசகா. கைலை. 46).
karuku-
5 v. intr.
1. To be pained;
மனம்வருந்துதல். இப்படியிருக்கிறவனை நான் கருக நியமிக்கமாட்டேன் (திவ். பெரியாழ். 2, 9, 2, வ்யா. பக். 454).
2. To fade; to be famished;
வாடுதல். உடல் கருகிப்போயிற்று.
DSAL