Tamil Dictionary 🔍

கடாய்

kataai


கடா ; வாணலி , பொரிக்கும் சட்டி , கொப்பரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொப்பரை. (P. T. L.) A kind of vessel; பொரிக்குஞ் சட்டி. Loc. Frying pan; a large round boiler of copper, bell-metal or iron; (தொல். பொ. 602, உரை.) See கடா2.

Tamil Lexicon


kaṭāy
n. கடா2.
See கடா2.
(தொல். பொ. 602, உரை.)

kaṭāy
n. kaṭāha. [K. kadāyi.]
Frying pan; a large round boiler of copper, bell-metal or iron;
பொரிக்குஞ் சட்டி. Loc.

kaṭāy
n.
A kind of vessel;
கொப்பரை. (P. T. L.)

DSAL


கடாய் - ஒப்புமை - Similar