Tamil Dictionary 🔍

கிடாய்

kitaai


ஆட்டின் ஆண் ; வியங்கோள் விகுதி ; காண் என்னும் பொருளில் வரும் முன்னிலை ஒருமை உரையசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்டின் ஆண். கிடாய்விரவுகின்ற செம்மறித்திரள் (மலைபடு. 414, உரை). Male of sheep; ஒரு வியக்கொள்விகுதி. கழிந்த கழிகிடாய் (பதினொகைலை. பா. 21). 1. Sign of the optative; காண் என்னும் பொருளில்வரும் முன்னிலை யொருமை உரையசை. சர்ப்பங்கிடாய் (ஈடு). 2. expletive used only in the 2nd pers. sing. meaning see, behold!

Tamil Lexicon


கடா.

Na Kadirvelu Pillai Dictionary


, [kiṭāy] ''s.'' A ram; a he-goat. See கடாய், in கடா.

Miron Winslow


kiṭāy,
n. கடாய்1.
Male of sheep;
ஆட்டின் ஆண். கிடாய்விரவுகின்ற செம்மறித்திரள் (மலைபடு. 414, உரை).

kiṭāy,
part.
1. Sign of the optative;
ஒரு வியக்கொள்விகுதி. கழிந்த கழிகிடாய் (பதினொகைலை. பா. 21).

2. expletive used only in the 2nd pers. sing. meaning see, behold!
காண் என்னும் பொருளில்வரும் முன்னிலை யொருமை உரையசை. சர்ப்பங்கிடாய் (ஈடு).

DSAL


கிடாய் - ஒப்புமை - Similar