Tamil Dictionary 🔍

கடாரம்

kataaram


காழகம் , பர்மா நாடு ; பெருநாரத்தை ; கொப்பரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொப்பரை. (பிங்.) 1. Brass or copper boiler, cauldron; காழகம். தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும் (S. I. I. ii, 107). 2. Burma (some say, Sumatra);

Tamil Lexicon


s. a copper boiler, கடாகம்; 2. a brown, tawny, yellow colour compounded with black.

J.P. Fabricius Dictionary


, [kaṭāram] ''s.'' A brown, twany, yel low color compounded with black, கருமை கலந்தபொன்மை. Wils. p. 182. KADARA. 2. A brass boiler, கொப்பரி. 3. The city காழகம்.

Miron Winslow


kaṭāram
n. cf. kaṭāha. [M. kridāram.]
1. Brass or copper boiler, cauldron;
கொப்பரை. (பிங்.)

2. Burma (some say, Sumatra);
காழகம். தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும் (S. I. I. ii, 107).

DSAL


கடாரம் - ஒப்புமை - Similar