கோடாலம்
koataalam
பிறைபோல் வளைந்த மாலைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறைபோல் வளைந்த மாலைவகை. குளிர்முத்தின் கோடால மும் (திவ். பெரியாழ். 3, 3, 1). Crescent-shaped necklace, as of pearls;
Tamil Lexicon
kōṭālam,
n. கோடு2-+hāra.
Crescent-shaped necklace, as of pearls;
பிறைபோல் வளைந்த மாலைவகை. குளிர்முத்தின் கோடால மும் (திவ். பெரியாழ். 3, 3, 1).
DSAL