Tamil Dictionary 🔍

கூடாரம்

kootaaram


சீலைவீடு , துணியால் அமைக்கும் வீடு ; வண்டிக்கூடு ; நெற்கூடு ; பெருங்காயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கூடகாரம். கூடார மாட மயில்போல (சீவக. 2328). பெருங்காயம். (W.) Asafoetida. See வண்டிக்கூடு. Loc. 2. Hood or covering a cart; படக்கிருகம். 1. Tent, pavilion, tabernacle, booth, awning, tester, conical covering for a bed;

Tamil Lexicon


s. a tent, படாம்வீடு; 2. an awning, a conical covering of a cart etc. கூடாரம் அடிக்க, -போட, to pitch a tent. கூடாரம் பிடுங்க, -பெயர்க்க, to remove or truss a tent, to strike a tent. கூடாரவண்டில், a covered waggon, a tilted carriage. கூடாரப்பண்டிகை, (christ. us.) feast of tabernacles.

J.P. Fabricius Dictionary


, [kūṭārm] ''s.'' Assaf&oe;tida, பெருங்காயம். ''(M. Dic.)''

Miron Winslow


kūṭāram,
n. cf. kuṭaru [T. gudāramu, K. Tu. gudāra, M. kūṭāram.]
1. Tent, pavilion, tabernacle, booth, awning, tester, conical covering for a bed;
படக்கிருகம்.

2. Hood or covering a cart;
வண்டிக்கூடு. Loc.

kūṭāram,
n. kūṭāgāra.
See கூடகாரம். கூடார மாட மயில்போல (சீவக. 2328).
.

kūṭāram,
n. cf. šūlari.
Asafoetida. See
பெருங்காயம். (W.)

DSAL


கூடாரம் - ஒப்புமை - Similar