குடாரம்
kutaaram
கோடரி ; தயிர்கடைவதற்கு நட்ட தறி ; தயிர்கடை தாழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோடாலி. மழுவுந் தறுகட் குடாரமும் (சூளா. சீய. 72). Axe, hatchet; தயிர்கடைவதற்கு நட்ட தறி. 1. Fixed post used to keep the churning stick in position; தயிர்கடை தாழி. (திவா.) 2. Churning pot;
Tamil Lexicon
கோடாலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṭāram] ''s.'' An axe, a hatchet, கோ டாலி, Wils. p. 227.
Miron Winslow
kuṭāram,
n. kuṭhara.
Axe, hatchet;
கோடாலி. மழுவுந் தறுகட் குடாரமும் (சூளா. சீய. 72).
kuṭāram,
n. kuṭara.
1. Fixed post used to keep the churning stick in position;
தயிர்கடைவதற்கு நட்ட தறி.
2. Churning pot;
தயிர்கடை தாழி. (திவா.)
DSAL