கெடாரம்
ketaaram
கடிகாரம். (யாழ். அக.) Clock;
Tamil Lexicon
கடியாரம், s. a clock; also கடாரம்.
J.P. Fabricius Dictionary
கடாரம், கடியாரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [keṭārm] ''s.'' [''impr. for'' கடியாரம்.] A clock. 2. ''for'' கடாரம்.) A copper boiler- ''rarely used.''
Miron Winslow
keṭāram
n. கடிகாரம்.
Clock;
கடிகாரம். (யாழ். அக.)
DSAL