Tamil Dictionary 🔍

கடாகம்

kataakam


அண்டகோளகை ; கடாரம் , பெருங்கொப்பரை ; கிணறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அண்டகோளகை. (பிங்.) 1. Sphere, globe; கொப்பரை. (சூடா.) 2. Brass boiler;

Tamil Lexicon


s. a large, boiler, கடாரம்; 2. sphere, globe, அண்டகோளகை.

J.P. Fabricius Dictionary


, [kaṭākam] ''s.'' A brass boiler, கடா ரம். Wils. p. 184. KADAHA.

Miron Winslow


kaṭākam
n. kaṭāha.
1. Sphere, globe;
அண்டகோளகை. (பிங்.)

2. Brass boiler;
கொப்பரை. (சூடா.)

DSAL


கடாகம் - ஒப்புமை - Similar