கடாசுதல்
kataasuthal
ஆணி ஆப்பு முதலியன அடித்தல் ; எறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆணி ஆப்பு முதலியன அடித்தல். 1. To drive, as a wedge, a nail; எறிதல். 2. To throw, fling;
Tamil Lexicon
எறிதல், கடாவுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṭācu-
5 v. tr. கடாவு-. Loc.
1. To drive, as a wedge, a nail;
ஆணி ஆப்பு முதலியன அடித்தல்.
2. To throw, fling;
எறிதல்.
DSAL