Tamil Dictionary 🔍

காதல்

kaathal


அன்பு ; காமவிச்சை ; பத்தி ; வேட்கை ; ஆவல் ; மகன் ; சிற்றிலக்கியவகையுள் ஒன்று ; கொல்லுதல் ; தறித்தல் ; ஆந்தைக்குரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்தி. காதலா னெஞசமன்பு கலந்திலேன் (திவ். திருமாலை, 26). 3. Reverence, devotion; வேட்கை. காதலாற் காமபூமிக் கதிரொளியவரு மொத்தார் (சீவக. 189). 4. Desire, longing; காமவிச்சை. 2. cf. khēda. Lust; அன்பு. காதல்வேண்டி யெற்றுறந்து போதல் செல்லா வுயிர் (அகநா. 55). 1. Warm attachment, fondness, love, affection; எதிராப்பு. (W.) 5. Peg for driving out nails; ஆந்தைமுதலியவற்றின் ஒலி. 4. Cry, chirp of certain birds, as ominous; தறிக்கை. (W.) 3. Cutting in pieces, breaking, snapping; தாக்குகை. காலனென்மேற் காதலை...மாற்று (மருதூ.84). 2. Fighting; கொல்லுகை. (சூடா.) 1. cf. ghāta. killing; பிரபந்த விசேடம். கூளப்பநாயக்கன் காதல். 7. A kind of amorous poem; மகன். இராவணன் காதல் (கம்பரா. பிரமா. 164). 6. Son, as an object of love; ஆவல். (W.) 5. Earnestness, intentness, eagerness;

Tamil Lexicon


s. love, affection, அன்பு; desire, ஆசை; 3. lust, passion, விரகம்; 4. the cry of certain birds considered ominous; 5. v. n. of காது; 6. peg for driving out nails. காதலன், husband, lover, bosom friend, a darling son. காதலி, wife, a female friend, mistress; a darling daughter. காதல் புரிய, to desire. காதன்மை, affection, love. ஆந்தைக்காதல், the screeching of an owl; a work on sooth - saying by the screech of an owl.

J.P. Fabricius Dictionary


-- love

David W. McAlpin


, [kātl] ''s.'' Warm attachment, fond ness, love, affection, அன்பு. 2. Desire, longing for, ஆசை. 3. Intentness, earnest ness, eagerness, ஆவல். 4. Lustfulness, passion, விரகம். 5. An object of love; ''emphatically,'' a son, மகன். 6. A species of poem commonly on divine subject, cal culated to move the affections, ஓர்பிரபந்தம். 7. The cry, screech, or chirp of certain birds, &c., considered ominous, ஆந்தை கெ வுளி முதலியவைகளின் ஒலி.

Miron Winslow


kātal
n. perh. காது-. [T. gādili, K. kādal.]
1. Warm attachment, fondness, love, affection;
அன்பு. காதல்வேண்டி யெற்றுறந்து போதல் செல்லா வுயிர் (அகநா. 55).

2. cf. khēda. Lust;
காமவிச்சை.

3. Reverence, devotion;
பத்தி. காதலா னெஞசமன்பு கலந்திலேன் (திவ். திருமாலை, 26).

4. Desire, longing;
வேட்கை. காதலாற் காமபூமிக் கதிரொளியவரு மொத்தார் (சீவக. 189).

5. Earnestness, intentness, eagerness;
ஆவல். (W.)

6. Son, as an object of love;
மகன். இராவணன் காதல் (கம்பரா. பிரமா. 164).

7. A kind of amorous poem;
பிரபந்த விசேடம். கூளப்பநாயக்கன் காதல்.

kātal
n. காது-.
1. cf. ghāta. killing;
கொல்லுகை. (சூடா.)

2. Fighting;
தாக்குகை. காலனென்மேற் காதலை...மாற்று (மருதூ.84).

3. Cutting in pieces, breaking, snapping;
தறிக்கை. (W.)

4. Cry, chirp of certain birds, as ominous;
ஆந்தைமுதலியவற்றின் ஒலி.

5. Peg for driving out nails;
எதிராப்பு. (W.)

DSAL


காதல் - ஒப்புமை - Similar