Tamil Dictionary 🔍

பனுவல்வாழ்த்து

panuvalvaalthu


ஒரு நூலைப் புலவர் புகழ்தலைக் கூறுந் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நூலைப் புலவர் புகழ்தலைக் கூறுந்துறை (மாறனலங் 84, 102) A theme in which an author's work is eulogised;

Tamil Lexicon


paṉuval-vāḻttu,
n. பனுவல்+.
A theme in which an author's work is eulogised;
ஒரு நூலைப் புலவர் புகழ்தலைக் கூறுந்துறை (மாறனலங் 84, 102)

DSAL


பனுவல்வாழ்த்து - ஒப்புமை - Similar