Tamil Dictionary 🔍

கடவான்

kadavaan


துளை ; செய்வரப்பில் கழிவுநீர் செல்லுதற்கு வெட்டப்பட்ட நீர்மடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்வரப்பில் கழிவுநீர் செல்லுதற்கு வெட்டபட்ட நீர் மடை. (J.) [kadagu.] Channel cut through the ridge of a paddy field to let the surplus water pass away, or for allowing water to run on to the adjoining field;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A channel cut in the ridge of a rice-field to let the surplus water pass away, or for water ing the next field, நீர்மடை.

Miron Winslow


kaṭavāṉ
n. prop. கட-.
[kadagu.] Channel cut through the ridge of a paddy field to let the surplus water pass away, or for allowing water to run on to the adjoining field;
செய்வரப்பில் கழிவுநீர் செல்லுதற்கு வெட்டபட்ட நீர் மடை. (J.)

DSAL


கடவான் - ஒப்புமை - Similar