குடவன்
kudavan
இடையன் ; பித்தளை ; ஒரு கொட்டைக்காய் ; கணிகை ; குடவுண்ணி ; கோஷ்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையன். ஆம்பாற் குடவர் மகளோ (சீவக. 492). Cowherd, shepherd; கோஷ்டம். (மலை.) Arabian costum. See குடவுண்ணி. வாய்ப்படைக் குடவனும் (குமர. பிர. காசிக். 57). 4. A kind of cattle-tick; கணிகை. குடவற்குந் தாட்டிக்குங் கொத்திட்டு மாய்வதல்லால் (தனிப்பா. i, 87, 171). 3. Dancing girl; பனங்காய் முதலிய ஒற்றைக்கொட்டைக்காய். (J.) 2. Pa;myra or mahua fruit with a single stone or seed; . 1. See குடவம். (J.)
Tamil Lexicon
, [kuṭvṉ] ''s. [prov.]'' Brass (among artif icers). பித்தளை. 2. A Palmyra or illuppai fruit with a single stone or seed, ஒருகொட் டைக்காய். (See இருக்காழி and முக்காழி, under காழ்;) [''ex'' குட crooked.] 3. A plant, கோட் டம், Costus, ''L. (M. Dic.)''
Miron Winslow
kuṭavaṉ,
n. குடம்1. cf. huda-vān.
Cowherd, shepherd;
இடையன். ஆம்பாற் குடவர் மகளோ (சீவக. 492).
kuṭavaṉ,
n.
1. See குடவம். (J.)
.
2. Pa;myra or mahua fruit with a single stone or seed;
பனங்காய் முதலிய ஒற்றைக்கொட்டைக்காய். (J.)
3. Dancing girl;
கணிகை. குடவற்குந் தாட்டிக்குங் கொத்திட்டு மாய்வதல்லால் (தனிப்பா. i, 87, 171).
4. A kind of cattle-tick;
குடவுண்ணி. வாய்ப்படைக் குடவனும் (குமர. பிர. காசிக். 57).
kuṭavaṉ,
n. cf. kuṣṭha.
Arabian costum. See
கோஷ்டம். (மலை.)
DSAL