Tamil Dictionary 🔍

கவான்

kavaan


தொடை ; மலைப்பக்கம் ; திரள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துடை. கழுமிய வுவகையிற் கவாற்கொண் டிருந்து (மணி. பதி. 27.) 1. Thigh

Tamil Lexicon


s. the thigh, hip, தொடை; 2. mountain slope, மலைப்பக்கம்; 3. collection, group, as of trees in a wood, திரள். கவான் செறி, an ornament for the thigh.

J.P. Fabricius Dictionary


, [kvāṉ] ''s.'' The thighs, the lap, தொ டை. ''(p.)''

Miron Winslow


kavān
n. of. gavīnī.
1. Thigh
துடை. கழுமிய வுவகையிற் கவாற்கொண் டிருந்து (மணி. பதி. 27.)

2. Mountain slope
மலைப்பக்கம். மால்வரைக் கவான் (பட்டினப். 138).

3. Multitude; collection, as of trees in a forest
திரள் கவானுயர் சோலை (தஞ்சைவா. 119).

DSAL


கவான் - ஒப்புமை - Similar